top of page

வீழ்ச்சி

Writer: Sukumar Sey
Sukumar Sey
Jun 25, 2019
1 min read

உயரப் பறக்கத்தான் கீழ் நோக்கி விழுகின்றேன்.

விழுவது வீழ்ச்சியோ பறப்பது புரட்சியோ

வீழ்ந்து பார்ப்போமே! பறந்தால் தான் பறப்போமே!

Comments


bottom of page