வீழ்ச்சிSukumar SeyJun 25, 20191 min readஉயரப் பறக்கத்தான் கீழ் நோக்கி விழுகின்றேன். விழுவது வீழ்ச்சியோ பறப்பது புரட்சியோ வீழ்ந்து பார்ப்போமே! பறந்தால் தான் பறப்போமே!
Comments